mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News

ஒரே நாளில் 75,809 பேர் பாதிப்பு; 72,775 பேர் பலி.!!! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.80 லட்சத்தை தாண்டியது.

September 8, 2020 11:09 am

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42.80 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 72 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 75,809 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,80,422 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,133 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 72,775 ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 73,521 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 33,23,950 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,83,697 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*குணமடைந்தோர் விகிதம் 77.65% ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விகிதம் 1.70% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 10,98,621 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 5,06,50,128 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :2,37,292 ; குணமடைந்தோர் :6,59,322; இறப்பு :27,027

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :51,215; குணமடைந்தோர் : 4,10,116 இறப்பு : 7,925

டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 20,543 ; குணமடைந்தோர் : 1,68,384; இறப்பு : 4599

கேரளா : சிகிச்சை பெறுவோர் :22,133 ; குணமடைந்தோர் :66,997 ; இறப்பு : 359

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 97,020 ; குணமடைந்தோர் :3,00,770; இறப்பு : 6,534

ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :97,932 ; குணமடைந்தோர் : 4,04,074 ; இறப்பு : 4,487

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *