mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News

“ஜனவரி மாதம் குழந்தை பிறக்கிறது! ” விராட் – அனுஷ்கா சொன்ன குட் நியூஸ்

September 9, 2020 4:56 pm

இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கோலி அறிவித்தவுடன், பலரும் வாழ்த்து மழை பொழியத் தொடங்கிவிட்டனர்.

2017 ஆம் ஆண்டு விராட் – அனுஷ்காவுக்கு திருமணம் நடந்தது.

இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கோலி அறிவித்தவுடன், பலரும் வாழ்த்து மழை பொழியத் தொடங்கிவிட்டனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “வாழ்த்துகள்” என்று கமென்ட் இட, அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லும், வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஹைலைட்ஸ்
விராட், இந்த செய்தியை தெரிவித்தார்சமூக வலைதளம் மூலம் இச்செய்தியை தெரிவித்தார் விராட்ஜனவரி 2021-ல் குழந்தை பிறக்க உள்ளதாம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கும் முதல் குழந்தை பிறக்க இருக்கிறது. இது குறித்த தகவலை கோலி, தனது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். விராட் கோலி, தன் ட்விட்டர் பக்கத்தில், “இனி நாங்கள் மூன்று பேர். ஜனவரி 2021 ஆம் ஆண்டு புது வரவு” என்று கூறியுள்ளார்.

இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கோலி அறிவித்தவுடன், பலரும் வாழ்த்து மழை பொழியத் தொடங்கிவிட்டனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “வாழ்த்துகள்” என்று கமென்ட் இட,

அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லும், வாழ்த்துகளை தெரிவித்தார்.

கோலி, சமூக வலைதளம் மூலம் குழந்தை பிறப்பு பற்றி அறிவித்தார்
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, “உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்” என்றுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 13வது சீசனுக்காக கோலி தற்போது துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினருடன் தங்கியுள்ள கோலி, ஐபிஎல்-க்காக தயாராகி வருகிறார்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *