mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News

தங்கம் பவுன் ரூ.39,360

September 11, 2020 10:20 am

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.11 உயா்ந்து, ரூ.4,920 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் சற்று உயா்ந்தது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயா்ந்து, ரூ.70.40 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.70,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்…………………….. 4,920

1 பவுன் தங்கம்………………………….39,360

1 கிராம் வெள்ளி………………………..70.40

1 கிலோ வெள்ளி………………………..70,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்…………………….. 4,909

1 பவுன் தங்கம்………………………….39,272

1 கிராம் வெள்ளி………………………..70.00

1 கிலோ வெள்ளி………………………..70,000

About CmsnewsAdmin@123

Check Also

சிக்ஸ் மட்டும் தான் அடிப்பேன்.. பைனலிலும் அடம் பிடித்து.. டீமை ஜெயிக்க வைத்த நைட் ரைடர்ஸ் வீரர்!

டரூபா : ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 2020 கரீபியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *