mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News

தோனி குறித்த.! அழகான பதில்கள்!!! வைரலான வீடியோ

September 10, 2020 1:00 pm

ராஞ்சி :

சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்கள். அவ்வப்போது தோனி குறித்தும், மகள் ஜிவா குறித்தும் சாக்ஷி தோனி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அவை வைரலாகி விடுகின்றன. இந்நிலையில் தற்போது தோனி குறித்த கேள்விகளுக்கு அவரது புகைப்படத்துடன் மகள் ஜிவா அளிக்கும் பதில்களை ஜிவாவின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சாக்ஷி. முன்னாள் இந்திய கேப்டன் தோனி சமூக வலைதளங்களில் பெரும்பாலும் செயல்படுவதில்லை. ஆனால் அவரது மனைவி சாக்ஷி தோனி அதிகளவில் செயல்பட்டு வருகிறார். அவர் அவ்வப்போது தோனி குறித்தும் மகள் ஜிவா குறித்தும் போடும் பதிவுகள் ரசிகர்களிடையே பெரும்பாலும் அதிக வரவேற்பை பெற்று விடும்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *