mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / ஆன்மீகம்

ஆன்மீகம்

ஸ்ரீ துர்க்கை அம்மனின் துர்காஷ்டகம் பாடி அன்னையின் அருள் பெற்றிடுங்கள்…

Published on:September 11, 2020 10:24 am

Breaking News, E.Paper, ஆன்மீகம் 0

அனைத்து எதிர்மறை சக்திகளை நீக்கி, வாழ்வில் எல்லா நற்பலன்களை அருளக் கூடியவர் துர்ர்கை அம்மன். துர்காஷ்டகம் பாடி அன்னையின் அருளைப் பெற்றிடுங்கள். வேண்டிய வரத்தை வேண்டிய படி அருளக் கூடியவர் அம்மன். கருணை உள்ளம் கொண்ட அம்மனாக விளங்கும் துர்க்கை அம்மன் அருள் பெற கீழே உள்ள துர்காஷ்டகம் உச்சரித்து நற்பேறு பெற்றிடுங்கள். வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள் தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள் …

Read More »

சிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்.!!!

Published on:September 9, 2020 5:15 pm

Breaking News, E.Paper, ஆன்மீகம் 0

அனைவருமே அறிவோம் சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கிய கடவுள் என்று. மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் அழித்தல் வேலையை செய்பவர். அவரது வேலைக்கு ஏற்ப மிகவும் கோபக்கார கடவுளாகவே சிவபெருமான் பலராலும் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் சிவபெருமான் தீயவர்களுக்கு மட்டுமே ருத்ரமூர்த்தி அவருடைய பக்தர்களுக்கு சாந்தமூர்த்திதான். சிவபெருமானுக்கு சில பொருட்களை வைத்து வழிபட்டால் பிடிக்காது உதாரணத்திற்கு மஞ்சள், குங்குமம், கேதகை மலர் போன்றவை. ஆனால் சில பொருட்கள் அவரின் அருளை பூரணமாக …

Read More »

வறுமையை விரட்டி அடிக்கும் இந்த 2 பொருளை உங்கள் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தி வாருங்கள்! வீட்டில் தரித்திரம் குடி கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.

Published on:September 8, 2020 12:28 pm

Breaking News, E.Paper, ஆன்மீகம் 0

ஒரு வீடு மகாலட்சுமி அம்சம் பொருந்திய வீடாக இருக்க வேண்டுமென்றால், அந்த வீட்டில் கட்டாயம் மூதேவி குடி கொள்ளாமல் இருக்க வேண்டும். கஷ்டத்தை ஏற்படுத்தும் தரித்திரம் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு வீடு, மகாலட்சுமி அம்சம் பொருந்திய வீடாக இருக்கின்றதோ, அந்த வீட்டில் கட்டாயம் வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. அதாவது, சில வீடுகளில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதை சேமிக்க முடியாது. வீண்விரயம் …

Read More »

பங்குனி உத்திரத்தில் களையிழந்த பழனி!

Published on:April 7, 2020 10:29 am

Breaking News, E.Paper, ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா வைரஸ் எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பங்குனி உத்திர திருவிழாவான இன்று, பழனி முருகன் கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது. கோயில் வரலாற்றிலேயே பங்குனி உத்திர திருவிழாவின்போது பக்தர்கள் இன்றி பழனி நகரமே வெறிச்சோடி காணப்படுவது இதுவே முதன்முறை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக, நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. சீரடி சாய்பாபா கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில், …

Read More »

டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாடு: தமிழகத்துக்குத் திரும்பிய 110 பேருக்கு கொரோனா!

Published on:April 2, 2020 9:54 am

Breaking News, E.Paper, ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்குபெற்று இந்தியாவின் பல மாநிலங்களில் திரும்பியோரில் கணிசமானோருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டு வரும் நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் தலைமையகமான மர்கஸ்ஸிலிருந்து அனைவரையும் வெளியேற்றியிருக்கிறது டெல்லி போலீஸ். மார்ச் நடுப்பகுதியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் இருந்து தமிழகத்துக்குத் திரும்பிய 110 பேர் நேற்று கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டனர். கேரளாவிலிருந்து இம்மாநாட்டில் பங்கேற்ற சுமார் 310 பிரதிநிதிகளில், 60 …

Read More »

நாடு முழுவதும் உள்ள நித்யானந்தாவின் சொத்து விவரங்கள்: நீதிமன்றம் உத்தரவு

Published on:March 5, 2020 11:08 am

Breaking News, E.Paper, அரசியல், ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

நாடு முழுவதும் உள்ள நித்யானந்தாவின் சொத்து விவரங்களின் பட்டியலை தயார் செய்து 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய ராம்நகர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமை, கடத்தல், பணம் பறித்தல் என பல சர்ச்சைகளுக்கு ஆளான நித்யானந்தா தற்போது தலைமறைவாக இருக்கிறார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அவரது பக்தர்கள் நன்கொடை வழங்கியதால் அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன. இந்நிலையில் அவரது சொத்துகள் குறித்த பட்டியலை தாக்கல் செய்ய …

Read More »

நித்தி மீது பண மோசடி புகார்!

Published on:December 7, 2019 11:30 am

Breaking News, E.Paper, mavattam, ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நித்யானந்தா தொடர்ச்சியாக, குழந்தை கடத்தல் அவர்களை வைத்து ஆசிரமத்துக்குப் பணம் திரட்டுதல் என அடுக்கடுக்கான புகார்களுக்கு ஆளாகி வருகிறார். பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா தனது குழந்தைகளை நித்தியிடம் இருந்து மீட்டுத் தர கோரி தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, நித்திக்கு எதிரான பல ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்னதாக கனடாவைச் சேர்ந்த சாரா லாண்ட்ரி என்ற பெண் சிஷியையும், நித்யானந்தா மீது பாலியல் குற்றம்சாட்டியிருந்தார். தனது …

Read More »

கல்கி சாமியார், குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு!

Published on:October 25, 2019 10:33 am

Breaking News, E.Paper, ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கல்கி பகவான் ஆசிரமத்தில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டு கரன்சி மற்றும் வெளிநாட்டில் முதலீடு செய்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கல்கி பகவான் குடும்பத்தினர் மீது அமலாக்கத் துறை நேரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது. ஆந்திராவில் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் உட்பட பல இடங்களில் செயல்பட்டுவரும் கல்கி ஆசிரமத்தின் கிளைகளில் கடந்த வாரம் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாட்கள் தொடர்ந்த சோதனையில், 800 …

Read More »

கல்கி பகவானின் வரி ஏய்ப்பு: மருத்துவமனையில் மகன், மருமகள்

Published on:October 22, 2019 1:19 pm

Breaking News, E.Paper, ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

வேலூரில் பிறந்து எல்ஐசி ஏஜென்ட்டாகப் பணிபுரிந்து, அதன்பிறகு கல்கி ஆசிரமத்தைத் தொடங்கியவர்தான் தற்போது வருமானவரித் துறை பிடியில் சிக்கியுள்ள கல்கி பகவான். விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் எனத் தன்னை தானே அறிவித்துக்கொண்ட கல்கி பகவான், தனது ஆசிரமத்தின் கிளைகளை கர்நாடகம், ஆந்திரம் என இந்தியாவின் தென்மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஒரு சில இடங்களில் பரப்பினார். இந்த ஆசிரமத்துக்கு வருபவர்களிடம் அதிகளவு காணிக்கை வசூலிப்பது, வரி ஏய்ப்பு எனப் பல்வேறு புகார்கள் …

Read More »

உயரும் திருப்பதி விஐபி தரிசன கட்டணம்!

Published on:September 7, 2019 11:46 am

Breaking News, E.Paper, ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

திருப்பதி ஏழுமலையானை தரிப்பதற்கான விஐபி டிக்கெட் கட்டணம் ரூ.20,000 ஆக உயர்த்தப்பட இருப்பதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகமிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் தரிசிக்க 500 ரூபாய் கட்டணத்தில் எல்1, எல்2, எல்3 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. ஒரே கட்டணத்தில் பக்தர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அனுப்புவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனிடையே தேவஸ்தான …

Read More »