mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / ஆராய்ச்சி

ஆராய்ச்சி

படகு வீடுகளைத் தனிமை வார்டுகளாகப் பயன்படுத்த கேரள அரசு முடிவு!

Published on:April 13, 2020 10:43 am

Breaking News, E.Paper, அரசியல், ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா பாதிப்பை பெருமளவு கேரள அரசு கட்டுப்படுத்தி வருகிறது. மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஆலப்புழாவில் உள்ள படகு வீடுகளைத் தனிமை வார்டுகளாகப் பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆலப்புழா மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் நோய் அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி தங்க வைக்க செய்துள்ள ஏற்பாடுகள் பற்றி …

Read More »

130கிமீ சைக்கிளிலேயே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவன்!

Published on:April 11, 2020 11:43 am

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக, கும்பகோணம் முதல் புதுச்சேரி வரை 130 கிமீ தனது சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற முதியவரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கும்பகோணத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் அறிவழகன். இவரது மனைவி மஞ்சுளா(60). மஞ்சுளா கடந்த சில தினங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த சூழலில் மஞ்சுளாவுக்கு உடல் …

Read More »

டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா உறுதி

Published on:April 11, 2020 11:39 am

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தில் மருத்துவத் துறைக்கே தலைமை அலுவலகமாக செயல்படும் டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் என்றழைக்கப்படும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் அமைந்துள்ளது. இங்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை (டிபிஹெச்), காசநோய் தடுப்பு மற்றும் தேசிய சுகாதார திட்டம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறை சார்ந்த அலுவலகங்கள் …

Read More »

வேலையின்மை உயர வாய்ப்பு: சிஎம்ஐஇ கருத்துக்கணிப்பு

Published on:April 8, 2020 11:19 am

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா வைரஸின் தாக்கம் பொருளாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தலாம். இதனால் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 30.9 சதவிகிதமாக அதிகரிக்கலாம் எனவும், ஒட்டுமொத்த வேலையின்மை 23.4 சதவிகிதமாக உயரலாம் என்று வேலைவாய்ப்பு பற்றி எடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்திய பொருளாதாரத்தின் கண்காணிப்பு மையத்தின் (சிஎம்ஐஇ) வாராந்திர கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள், பொருளாதாரத்தின் நிலை இரண்டு வாரங்களாகச் சீராக இருந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 5ஆம் தேதியுடன் முடிந்த கடந்த வாரத்தின் …

Read More »

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை!

Published on:April 8, 2020 11:14 am

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது இன்றோடு இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது சில நூறுகளாக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 4,887ஐ எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது கட்டத்தில்தான் இருப்பதாக …

Read More »

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி 8 ஆக உயர்வு!

Published on:April 8, 2020 11:10 am

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் வீரியம் சீனாவை விட மற்ற நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அமெரிக்கா உட்பட உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்திலும் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய …

Read More »

கொரோனாவால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கும்: அமெரிக்கா!

Published on:April 2, 2020 10:18 am

Breaking News, E.Paper, அரசியல், ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது, வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே …

Read More »

கிருமிக்கு முன் அனைவரும் சமம்தான்

Published on:April 2, 2020 10:12 am

Breaking News, E.Paper, அரசியல், ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா நோய்க்கிருமி தொற்றால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்நிறுவனத் தொழில்கள் முதல் சிறுகுறு தொழில்கள்வரை அனைத்தும் முடங்கியுள்ளன. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளிலும், தனிமைகளிலும் மக்கள் ஒளிந்துள்ளனர். இந்திய தமிழக அரசியல் சூழல்களில் முறையற்ற, அறமற்ற அரசியல் செயல்பாடுகளால் வாழ்வாதாரங்களும் அடிப்படை உரிமைகளும் சிதைந்து மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் மக்களின் உயிரைக் கூடுதலாக குடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஊரடங்கால் கடைத்தட்டு மக்கள் வறுமை, …

Read More »

பொதுமக்கள் ஒத்துழைத்தால் இந்த நோய் சமூகத்தில் பரவாமல் தடுக்க முடியும்: ராதாகிருஷ்ணன்!

Published on:March 28, 2020 6:14 pm

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

88,695 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தமிழகத்தில் முதல் நிலையில் நீடிப்பதாகவும், இரண்டாவது நிலைக்கு செல்வதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான …

Read More »

ஈரானில் மெத்தனால் கலந்த ஆல்கஹாலை அருந்திய 300 பேர் பலி!

Published on:March 28, 2020 10:25 am

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஈரானில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மெத்தனால் கலந்த ஆல்கஹாலை அருந்திய 300 பேர் வரை உயிரிழந்தனர். கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனா, இத்தாலி நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா இறப்பு சதவிகிதம் ஈரானில் அதிகமாக உள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,000 ஆகவும், பலி எண்ணிக்கை 2,200 ஆகவும் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது ஈரான்தான். இந்த …

Read More »