mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / உலகம்

உலகம்

1,350 கிலோ போதை பொருள் கர்நாடகாவில் பறிமுதல்…

Published on:September 11, 2020 10:11 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கர்நாடகாவில் 1,350 கிலோ போதை பொருளை பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கலபுரகி, கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் கால்கி பகுதியில் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. பெங்களூரு நகர மத்திய பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்ணையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், பண்ணையில் நிலத்திற்கு அடியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது …

Read More »

கொரோனா வைரஸ் புதிதாக பரவுவதைத் தடுக்க போதிய பாதுகாப்பு…

Published on:September 11, 2020 10:06 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள் 0

கொரோனா வைரஸ் புதிதாக பரவுவதைத் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றால் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் இந்த கொரோனா பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கியுள்ளார்.

Read More »

இலங்கை நாடாளுமன்றத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி

Published on:September 10, 2020 12:07 pm

Breaking News, E.Paper, உலகம் 0

இலங்கை எம்.பி ஆக மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர பதவி ஏற்பு – விரிவான தகவல்கள் இலங்கை நாடாளுமன்றத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கும் முதலாவது நிகழ்வு நேற்று பதிவானது. இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ‘சொக்கா மல்லி” என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர. நேற்றைய அலுவலின்போது, பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்வதற்கு அவையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பிரதான எதிர்கட்சியான ஐக்கிய …

Read More »

திறந்தவெளி வகுப்பறைகள்

Published on:September 9, 2020 4:20 pm

Breaking News, E.Paper, உலகம் 0

திறந்தவெளி வகுப்பறைகள் இந்த சூழ்நிலையில் போஸ்னியா நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் திறந்தவெளி வகுப்பறைகள் அமைத்து மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்துள்ளனர். என்னதான் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தாலும், கொரோனா பிரச்சினையால் மாணவர்களின் பள்ளிப் பருவம் கெட்டு விடக் கூடாது என, அங்குள்ள ககுனி எனும் கிராமத்தில் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து இந்த வகுப்பறையை அமைத்துள்ளனர்.

Read More »

முக்கிய உலக செய்திகள், பிரேசிலில் வேகமாக குறையும் கொரோனா.. அதுவும் ஜெயிர் போல்சனேரோ நாட்டில் இது எப்படி சாத்தியம்? செம!

Published on:September 8, 2020 11:44 am

Breaking News, E.Paper, உலகம் 0

பிரேசிலியா: கொரோனா பாதித்த நாடுகளில் 2ஆவது இடத்தில் இருந்த பிரேசில், இந்தியாவை முன்னுக்கு தள்ளிவிட்டு 3 ஆவது இடத்திற்கு சென்றது எப்படி என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. அதுவும் அலட்சியமாக இருந்த ஜெயிர் போல்சனேரோவின் நாட்டில் எப்படி கொரோனா குறைந்தது என்பது அதிசயமாக உள்ளது. 188 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.74 கோடியாகும். இதுவரை பலியானோர் எண்ணிக்கை …

Read More »

கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Published on:April 13, 2020 10:34 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

உலகெங்கும் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாசா வெளியிட்டுள்ள இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. வாகனப் பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் …

Read More »

ஈரானில் மெத்தனால் கலந்த ஆல்கஹாலை அருந்திய 300 பேர் பலி!

Published on:March 28, 2020 10:25 am

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஈரானில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மெத்தனால் கலந்த ஆல்கஹாலை அருந்திய 300 பேர் வரை உயிரிழந்தனர். கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனா, இத்தாலி நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா இறப்பு சதவிகிதம் ஈரானில் அதிகமாக உள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,000 ஆகவும், பலி எண்ணிக்கை 2,200 ஆகவும் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது ஈரான்தான். இந்த …

Read More »

உலகப் பொருளாதாரம் கீழ்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது: ஐ.எம்.எப்.

Published on:March 28, 2020 10:11 am

Breaking News, E.Paper, அரசியல், உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா எதையும் எதிர்த்துப் போராடும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இரவு, “மூடப்பட்ட வென் டிலேட்டர் நிறுவனங்கள் மீண்டும் தங்கள் உற்பத்தியைத் தொடங்குங்கள்… ம்… வேகமாக’ என்று அவசர ட்விட் செய்துள்ளார். ஏனெனில் அமெரிக்கா கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது. இதனால்தான் டிரம்ப் …

Read More »

தற்போது 180 நாடுகளில் கொரோனா!

Published on:March 25, 2020 4:35 pm

Breaking News, E.Paper, mavattam, ஆராய்ச்சி, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,14,000 ஆக உள்ளது. கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலக அளவில் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசியமின்றி வெளியே செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு மாநில அரசுகள் எச்சரித்து வருகின்றன. கொரோனா வைரஸ் உலக சுகாதார அமைப்பினால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

Read More »

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

Published on:March 20, 2020 11:54 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கு இன்று காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2012ல் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசப்பட்டார். சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்ட அவர் 13 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். இதையடுத்து இவ்வழக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாற்றப்பட்டது. ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் …

Read More »