mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / சினிமா

சினிமா

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

Published on:September 11, 2020 10:32 am

Breaking News, E.Paper, சினிமா, சென்னை, செய்திகள் 0

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் காலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி அவரது குடும்பத்தினரிடம் நிதியுதவியும் …

Read More »

நடிகா் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…

Published on:September 11, 2020 9:56 am

Breaking News, E.Paper, சினிமா, செய்திகள் 0

சென்னை: நடிகா் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். மதுரையை பூா்வீகமாகக் கொண்ட வடிவேல் பாலாஜி, மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், திருவிழா மேடை நிகழ்ச்சிகளில் நடிகா் வடிவேலுவின் உடல்மொழியும் அவரைப் போன்ற குரல் கொண்டவராகவும் திகழ்ந்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டாா். தொலைக்காட்சி சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம் பெற்று பிரபலமானாா். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அது இது எது’, …

Read More »

5 வருடமாக கிடப்பில் கிடக்கும் விஜய் சேதுபதி படம் ?

Published on:September 10, 2020 12:30 pm

Breaking News, E.Paper, சினிமா 0

5 வருடமாக கிடப்பில் கிடக்கும் விஜய் சேதுபதி இயக்குனரின் படம்.. ஒருவழியாக OTT ரிலீஸ் அறிவிப்பு சினிமாவில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனை ஒரு படத்தின் மொத்த வேலைகள் முடிந்து சில பல பிரச்சனைகளால் படத்தை வெளியிடாமல் அப்படியே கிடப்பில் போட்டு விடுவார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் ஒருவரின் அடுத்த படம் இன்னும் கரைசேர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தமிழ் ரசிகர்களிடையே …

Read More »

திருமணத்தில் வாத்தி கமிங் பாடலுக்கு ஆரவ் நடனம்.. வைரலாகும் வீடியோ…!

Published on:September 9, 2020 4:31 pm

Breaking News, E.Paper, சினிமா 0

திருமணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வாத்தி கமிங் பாடலுக்கு ஆரவ் ஆடி இருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றியும் பெற்றவர் ஆரவ். அந்த நிகழ்ச்சியில் அவரை காதலிப்பதாக நடிகை ஓவியா வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் அவரது காதலை ஆரவ் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த பிரச்சனைக்கு பிறகு ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு …

Read More »

எச்ச வேலை செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. நம்ம காட்டியும் கொடுக்கிறோம் கூட்டியும் கொடுக்கிறோமா பாஸ்

Published on:September 8, 2020 12:00 pm

Breaking News, E.Paper, சினிமா 0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரிய ஆள் ஆகி விட்டாலே நாம் எது செய்தாலும் சரி என்ற நினைப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வந்துவிட்டது போல. தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து மூக்கை உடைத்துக் கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களிடம் திட்டு வாங்கி …

Read More »

மறைந்த மருத்துவர்: மறக்க நினைக்காத லாரன்ஸ்

Published on:April 21, 2020 11:43 am

Breaking News, E.Paper, சினிமா, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த மருத்துவர் ஜெயமோகனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக உதவி என்று கூறினாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் மனத்தில் வரும் நபராகவே மாறிவிட்டார் நடிகர் லாரன்ஸ். ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் முன்னணி நடிகர்கள்கூட உதவிட முன்வராத நிலையில் லாரன்ஸ் செய்துவரும் உதவிகள் அனைவரையும் நெகிழ வைக்கிறது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் …

Read More »

கடன் வாங்கி மக்களுக்கு உதவுவேன்: பிரகாஷ்ராஜ்!

Published on:April 21, 2020 11:25 am

Breaking News, E.Paper, சினிமா, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ், தன்னுடைய நிதி ஆதாரங்கள் குறைந்து விட்டதால், இனி கடன் வாங்கி மக்களுக்கு உதவுவேன் எனக் கூறியிருக்கிறார். கொரோனா தொற்றுநோய் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே, பிரகாஷ் ராஜ் களத்திலும் சரி, தனது சமூக வலைதளத்திலும் சரி, தீவிரமாக இயங்கி வருகிறார். அவர் ஈடுபட்டுள்ள சில நிவாரணப் பணிகளைப் பற்றி தெரியப்படுத்துவது, விதிமுறைகளை மீறும் குடிமக்களின் பொறுப்பற்ற செயலை விமர்சிப்பது, தனது குடும்பத்தினரிடம் …

Read More »

பிரபல தமிழ் நடிகை இரண்டாவது திருமணம்!

Published on:March 21, 2020 10:18 am

Breaking News, E.Paper, mavattam, சினிமா, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

நடிகை அமலா பால், மும்பையை சேர்ந்த பாடகர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதாக சில புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வலம்வருகின்றன. நடிகை அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சிறிது நாட்களிலேயே அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர். பின்னர் இயக்குநர் விஜய் மறுமணமும் செய்து கொண்டார். இந்த நிலையில் அமலா பால் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்? அவர் யாரையேனும் காதலிக்கிறாரா? என்ற …

Read More »

பிரபல பாலிவுட் பாடகிக்கு கொரோனா!

Published on:March 21, 2020 10:13 am

Breaking News, E.Paper, சினிமா, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் பொது இடங்களுக்குச் சென்று வந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் நிலையில், பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 15ஆம் தேதி லண்டனில் இருந்து லக்னோ வந்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை இவர் பின்பற்றவில்லை என்றும், வெளிநாடு …

Read More »

எந்தக் கவலையையும் மறக்கவைக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு: ஏ.ஆர்.ரஹ்மான்!

Published on:March 20, 2020 11:58 am

Breaking News, E.Paper, சினிமா, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

எந்தக் கவலையையும் மறக்கவைக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. அப்படிப்பட்ட இசையைக் கொண்டு, கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இந்தக் கடினமான காலத்தைக் கடந்து செல்ல வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் வலியுறுத்தியிருக்கிறார். ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. முழுவதும் மியூசிக்கல் டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கும் 99 சாங்ஸ் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே அதிக அளவில் இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் எப்போது …

Read More »