mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / சென்னை

சென்னை

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

Published on:September 11, 2020 10:32 am

Breaking News, E.Paper, சினிமா, சென்னை, செய்திகள் 0

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் காலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி அவரது குடும்பத்தினரிடம் நிதியுதவியும் …

Read More »

மெரினா மீண்டும் திறக்கப்படுவது எப்போது?

Published on:September 10, 2020 11:10 am

Breaking News, E.Paper, சென்னை 0

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரை, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மாதந்தோறும் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மாநகரில் கோயில்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அரசுப் பேருந்து போக்குவரத்தும், மெட்ரோ ரயில் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் …

Read More »

பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு இல்லை – செங்கோட்டையன்

Published on:September 9, 2020 11:37 am

Breaking News, E.Paper, சென்னை 0

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்….பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு இல்லை – செங்கோட்டையன் சென்னை: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஐந்து நாட்களிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து மார்ச் மாதம் …

Read More »

வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர்பவனி பக்தர்கள் இன்றி நடந்தது..!

Published on:September 8, 2020 11:22 am

Breaking News, E.Paper, சென்னை 0

வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர்பவனி பக்தர்கள் இன்றி நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் தேரும் அடுத்து சூசையப்பர் தேரும், கடைசியாக அன்னை மாதா பெரிய தேரும் சென்றது. நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் …

Read More »

டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா உறுதி

Published on:April 11, 2020 11:39 am

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தில் மருத்துவத் துறைக்கே தலைமை அலுவலகமாக செயல்படும் டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் என்றழைக்கப்படும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் அமைந்துள்ளது. இங்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை (டிபிஹெச்), காசநோய் தடுப்பு மற்றும் தேசிய சுகாதார திட்டம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறை சார்ந்த அலுவலகங்கள் …

Read More »

சென்னைக்கு ரெட் அலர்ட் – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்!

Published on:March 31, 2020 11:16 am

Breaking News, E.Paper, mavattam, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதோ, அதுபோன்று இந்த நோய்த் தொற்று குறித்த வதந்திகளும் பஞ்சமில்லாமல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 24 பேரும், சென்னையில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை, சேலம், வேலூர் உட்பட …

Read More »

பெட்ரோல் பங்குகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது: அரசு!

Published on:March 28, 2020 10:15 am

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. சுமார் 38 பேர் தமிழகத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், மக்கள் அதனை மீறி வெளியே செல்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும் வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனிடையே நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வளாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். இதன் …

Read More »

மொபைல் டேட்டா உபயோகத்தை குறையுங்கள்: நெட்வொர்க் நிறுவனங்கள்!

Published on:March 27, 2020 6:29 pm

Breaking News, E.Paper, mavattam, ஆராய்ச்சி, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்துள்ளதால் மொபைல் டேட்டா அதிகரித்திருப்பதாகவும், இதனால் தொழில்நுட்ப ரீதியாகச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தும், செல்போன்களில் உள்ள ஹாட் ஸ்டார் உள்ளிட்ட செயலிகளில் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளையும் பார்த்தும் மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். இதுமட்டுமின்றி ஐடி நிறுவனங்கள், மின்னணு ஊடகங்கள் தங்களது ஊழியர்களை …

Read More »

புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க உத்தரவு: முதல்வர்!

Published on:March 27, 2020 5:27 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், ஆராய்ச்சி, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை 29 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 35ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று புதிதாக 6 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. …

Read More »

புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க உத்தரவு: முதல்வர்!

Published on:March 27, 2020 5:25 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், ஆராய்ச்சி, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை 29 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 35ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று புதிதாக 6 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மதுரை …

Read More »