mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

Published on:September 11, 2020 10:32 am

Breaking News, E.Paper, சினிமா, சென்னை, செய்திகள் 0

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் காலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி அவரது குடும்பத்தினரிடம் நிதியுதவியும் …

Read More »

1,350 கிலோ போதை பொருள் கர்நாடகாவில் பறிமுதல்…

Published on:September 11, 2020 10:11 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கர்நாடகாவில் 1,350 கிலோ போதை பொருளை பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கலபுரகி, கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் கால்கி பகுதியில் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. பெங்களூரு நகர மத்திய பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்ணையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், பண்ணையில் நிலத்திற்கு அடியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது …

Read More »

கொரோனா வைரஸ் புதிதாக பரவுவதைத் தடுக்க போதிய பாதுகாப்பு…

Published on:September 11, 2020 10:06 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள் 0

கொரோனா வைரஸ் புதிதாக பரவுவதைத் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றால் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் இந்த கொரோனா பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கியுள்ளார்.

Read More »

ஆதரவு அளித்த போலீஸ்! கணவன் கண் முன்னே கூட்டு பாலியல்.

Published on:September 11, 2020 10:01 am

Breaking News, E.Paper, செய்திகள், மாநிலம் 0

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது… ஆந்திராவில் பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது தொடர் கதையாகவே உள்ள நிலையில், இந்த முறை நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரத்திற்குப் போலீசும் துணை நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி ஜம்மிநகர் தாண்டா என்ற …

Read More »

நடிகா் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…

Published on:September 11, 2020 9:56 am

Breaking News, E.Paper, சினிமா, செய்திகள் 0

சென்னை: நடிகா் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். மதுரையை பூா்வீகமாகக் கொண்ட வடிவேல் பாலாஜி, மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், திருவிழா மேடை நிகழ்ச்சிகளில் நடிகா் வடிவேலுவின் உடல்மொழியும் அவரைப் போன்ற குரல் கொண்டவராகவும் திகழ்ந்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டாா். தொலைக்காட்சி சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம் பெற்று பிரபலமானாா். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அது இது எது’, …

Read More »

சீமான் கண்டனம் ? மீன்வளப் பகுதியில் மேலுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை…

Published on:September 11, 2020 9:48 am

Breaking News, E.Paper, செய்திகள் 0

தற்போதுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையே மூட வேண்டும் என பன்னெடுங்காலமாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைய அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதலைத் திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகை மாவட்டம், பணங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மத்திய …

Read More »

1,172 பேர் பலி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு கொரோனா.

Published on:September 10, 2020 10:58 am

Breaking News, E.Paper, செய்திகள் 0

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 1,172 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நாட்டில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,65,864 -ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், புதன்கிழமை காலை வரை …

Read More »

சென்னை மெட்ரோ ரயில் : பரங்கிமலை – சென்ட்ரல் வரை இரண்டாவது வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்

Published on:September 9, 2020 11:13 am

செய்திகள் 0

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை இரண்டாம் கட்டமாக இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பரங்கிமலை – புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ ரயில் நிலையம் இடையேயான இரண்டாவது வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. இன்று காலை 7 முதல் இரவு 8 மணி வரை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலைக்கும், பரங்கிமலையில் …

Read More »

ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி: 50 பேர் கைது

Published on:September 9, 2020 9:36 am

Breaking News, E.Paper, செய்திகள் 0

புதுதில்லி: நாடு முழுவதும் ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடியில் ஈடுபட்ட 50 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் ரேக் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலம் கட்டணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் உள்பட 50 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் …

Read More »

ஒரே நாளில் 75,809 பேர் பாதிப்பு; 72,775 பேர் பலி.!!! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.80 லட்சத்தை தாண்டியது.

Published on:September 8, 2020 11:09 am

Breaking News, E.Paper, செய்திகள் 0

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42.80 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 72 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 75,809 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,80,422 …

Read More »