mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

சிக்ஸ் மட்டும் தான் அடிப்பேன்.. பைனலிலும் அடம் பிடித்து.. டீமை ஜெயிக்க வைத்த நைட் ரைடர்ஸ் வீரர்!

Published on:September 11, 2020 10:16 am

Breaking News, E.Paper, விளையாட்டு 0

டரூபா : ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 2020 கரீபியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணி வீரர் டேரன் பிராவோ இறுதிப் போட்டியில் படு நிதானமாக சேஸிங் செய்து பதற்றத்தை அதிகப்படுத்தினார். எனினும், தான் ஆடிய அதிக டாட் பால்களை சிக்ஸர் மழை பொழிந்து ஈடுகட்டினார். ஒரு கட்டத்தில் அடிச்சா சிக்ஸ் மட்டுமே என்பது போல ஆடினார். செயின்ட் லூசியா ஸ்கோர் 2020 கரீபியன் …

Read More »

தோனி குறித்த.! அழகான பதில்கள்!!! வைரலான வீடியோ

Published on:September 10, 2020 1:00 pm

Breaking News, E.Paper, விளையாட்டு 0

ராஞ்சி : சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்கள். அவ்வப்போது தோனி குறித்தும், மகள் ஜிவா குறித்தும் சாக்ஷி தோனி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அவை வைரலாகி விடுகின்றன. இந்நிலையில் தற்போது தோனி குறித்த கேள்விகளுக்கு அவரது புகைப்படத்துடன் மகள் ஜிவா அளிக்கும் பதில்களை ஜிவாவின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சாக்ஷி. முன்னாள் இந்திய கேப்டன் தோனி …

Read More »

“ஜனவரி மாதம் குழந்தை பிறக்கிறது! ” விராட் – அனுஷ்கா சொன்ன குட் நியூஸ்

Published on:September 9, 2020 4:56 pm

Breaking News, E.Paper, விளையாட்டு 0

இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கோலி அறிவித்தவுடன், பலரும் வாழ்த்து மழை பொழியத் தொடங்கிவிட்டனர். 2017 ஆம் ஆண்டு விராட் – அனுஷ்காவுக்கு திருமணம் நடந்தது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கோலி அறிவித்தவுடன், பலரும் வாழ்த்து மழை பொழியத் தொடங்கிவிட்டனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “வாழ்த்துகள்” என்று கமென்ட் இட, அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லும், வாழ்த்துகளை தெரிவித்தார். ஹைலைட்ஸ் விராட், இந்த செய்தியை தெரிவித்தார்சமூக வலைதளம் மூலம் …

Read More »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி…

Published on:September 8, 2020 12:09 pm

Breaking News, E.Paper, விளையாட்டு 0

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். நியூயார்க்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. 23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரும், 3-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ‌ஷகாரியை எதிர்கொண்டார். இதில் செரீனா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். …

Read More »

ஐபிஎல்- 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு!

Published on:April 17, 2020 5:07 pm

Breaking News, E.Paper, செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல்- 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. “போட்டிகளை நடத்துவதை விட நாட்டு மக்கள், மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் அனைவரின் உடல் நலனே முக்கியம். எப்போது பாதுகாப்பானது என அறிவிக்கப்படுகிறதோ அப்போது போட்டியை நடத்த பிசிசிஐ மற்றும் அணிகளின் உரிமையாளர்கள், …

Read More »

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதலிடம்!

Published on:November 25, 2019 10:59 am

Breaking News, E.Paper, செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் (நவம்பர் 24) வென்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது . இந்தியா வங்காளதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட்போட்டி முதன்முறையாக பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. பிங்க் நிற பந்து உபயோகப்படுத்தி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் சதம் ( 136 ரன்கள் ), மற்றும் …

Read More »

வாடகை பாக்கியைக் குறைக்க அரசு பேரம்: ஸ்டாலின்

Published on:November 14, 2019 1:07 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அளிக்க வேண்டிய வாடகை பாக்கியை அரசு குறைக்க முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள 17 ஏக்கர் தமிழக அரசு நிலத்தை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், சென்னை கிரிக்கெட் மன்றமும் குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வருகின்றன. 1995ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் 20 வருடத்துக்கு மீண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, முதல் ஐந்து வருடத்துக்கு …

Read More »

40 ஆண்டுகளுக்குப் பின் கால்பந்தாட்டத்தை ரசித்த ஈரான் பெண்கள்!

Published on:October 12, 2019 1:15 pm

Breaking News, E.Paper, செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகமுள்ள நாடான ஈரானில் 40 ஆண்டுகால தடைக்குப் பின் ஆண்கள் கால்பந்து போட்டியை ஈரானிய பெண்கள் கண்டுகளித்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. ஈரான் நாட்டில் கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து ஆண்கள் கால்பந்து போட்டியை மைதானத்திற்கு சென்று நேரில் பெண்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி மைதானத்திற்குள் நுழையும் பெண்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாகி வந்தனர். கடந்த மாதம், கால்பந்து போட்டியை காண்பதற்காக ஆண் போல …

Read More »

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறேன்: பி.வி.சிந்து

Published on:October 11, 2019 1:44 pm

Breaking News, E.Paper, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை பி.வி.சிந்துவுக்குச் சென்னை வேலம்மாள் பள்ளி குழுமம் சார்பில் (அக்டோபர் 10) பாராட்டு விழா நடத்தப்பட்டது. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் பி.வி.சிந்து. உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் இன்று …

Read More »

கோலி பறிகொடுத்த ‘நம்பர் 1’ இடம்!

Published on:September 4, 2019 11:56 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் (செப்டம்பர் 3) வெளியானது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்ததன் மூலம் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் விராட் கோலி. இருப்பினும் நேற்று வெளியான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தனது முதலிடத்தை ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய வீரர் …

Read More »