mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / E.Paper

E.Paper

இந்திய சுகாதாரத்துறை புதிய உத்தரவு – கொரோனா வைரஸ் “நெகட்டிவ்” என வந்தாலும் மறுபரிசோதனை கட்டாயம்

Published on:September 11, 2020 11:33 am

Breaking News, E.Paper, தேசியம் 0

கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு, ரேபிட் டெஸ்டுகளில் தொற்று இல்லை என்று முடிவு வந்துவிட்டால் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி உள்ளது. பல பெரிய மாநிலங்கள் ஏற்கனவே இருக்கும் இந்த விதிமுறையை பின்பற்றுவது இல்லை என்று இந்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு விஷயங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. …

Read More »

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

Published on:September 11, 2020 10:32 am

Breaking News, E.Paper, சினிமா, சென்னை, செய்திகள் 0

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் காலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி அவரது குடும்பத்தினரிடம் நிதியுதவியும் …

Read More »

ஸ்ரீ துர்க்கை அம்மனின் துர்காஷ்டகம் பாடி அன்னையின் அருள் பெற்றிடுங்கள்…

Published on:September 11, 2020 10:24 am

Breaking News, E.Paper, ஆன்மீகம் 0

அனைத்து எதிர்மறை சக்திகளை நீக்கி, வாழ்வில் எல்லா நற்பலன்களை அருளக் கூடியவர் துர்ர்கை அம்மன். துர்காஷ்டகம் பாடி அன்னையின் அருளைப் பெற்றிடுங்கள். வேண்டிய வரத்தை வேண்டிய படி அருளக் கூடியவர் அம்மன். கருணை உள்ளம் கொண்ட அம்மனாக விளங்கும் துர்க்கை அம்மன் அருள் பெற கீழே உள்ள துர்காஷ்டகம் உச்சரித்து நற்பேறு பெற்றிடுங்கள். வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள் தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள் …

Read More »

தங்கம் பவுன் ரூ.39,360

Published on:September 11, 2020 10:20 am

Breaking News, E.Paper, வர்த்தகம் 0

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. …

Read More »

சிக்ஸ் மட்டும் தான் அடிப்பேன்.. பைனலிலும் அடம் பிடித்து.. டீமை ஜெயிக்க வைத்த நைட் ரைடர்ஸ் வீரர்!

Published on:September 11, 2020 10:16 am

Breaking News, E.Paper, விளையாட்டு 0

டரூபா : ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 2020 கரீபியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணி வீரர் டேரன் பிராவோ இறுதிப் போட்டியில் படு நிதானமாக சேஸிங் செய்து பதற்றத்தை அதிகப்படுத்தினார். எனினும், தான் ஆடிய அதிக டாட் பால்களை சிக்ஸர் மழை பொழிந்து ஈடுகட்டினார். ஒரு கட்டத்தில் அடிச்சா சிக்ஸ் மட்டுமே என்பது போல ஆடினார். செயின்ட் லூசியா ஸ்கோர் 2020 கரீபியன் …

Read More »

1,350 கிலோ போதை பொருள் கர்நாடகாவில் பறிமுதல்…

Published on:September 11, 2020 10:11 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கர்நாடகாவில் 1,350 கிலோ போதை பொருளை பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கலபுரகி, கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் கால்கி பகுதியில் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. பெங்களூரு நகர மத்திய பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்ணையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், பண்ணையில் நிலத்திற்கு அடியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது …

Read More »

கொரோனா வைரஸ் புதிதாக பரவுவதைத் தடுக்க போதிய பாதுகாப்பு…

Published on:September 11, 2020 10:06 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள் 0

கொரோனா வைரஸ் புதிதாக பரவுவதைத் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றால் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் இந்த கொரோனா பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கியுள்ளார்.

Read More »

ஆதரவு அளித்த போலீஸ்! கணவன் கண் முன்னே கூட்டு பாலியல்.

Published on:September 11, 2020 10:01 am

Breaking News, E.Paper, செய்திகள், மாநிலம் 0

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது… ஆந்திராவில் பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது தொடர் கதையாகவே உள்ள நிலையில், இந்த முறை நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரத்திற்குப் போலீசும் துணை நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி ஜம்மிநகர் தாண்டா என்ற …

Read More »

நடிகா் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…

Published on:September 11, 2020 9:56 am

Breaking News, E.Paper, சினிமா, செய்திகள் 0

சென்னை: நடிகா் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். மதுரையை பூா்வீகமாகக் கொண்ட வடிவேல் பாலாஜி, மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், திருவிழா மேடை நிகழ்ச்சிகளில் நடிகா் வடிவேலுவின் உடல்மொழியும் அவரைப் போன்ற குரல் கொண்டவராகவும் திகழ்ந்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டாா். தொலைக்காட்சி சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம் பெற்று பிரபலமானாா். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அது இது எது’, …

Read More »

சீமான் கண்டனம் ? மீன்வளப் பகுதியில் மேலுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை…

Published on:September 11, 2020 9:48 am

Breaking News, E.Paper, செய்திகள் 0

தற்போதுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையே மூட வேண்டும் என பன்னெடுங்காலமாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைய அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதலைத் திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகை மாவட்டம், பணங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மத்திய …

Read More »