mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / கொரோனாவை வென்ற அதிசய குழந்தை!

கொரோனாவை வென்ற அதிசய குழந்தை!

February 10, 2020 10:47 am

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு ஆரோக்கியத்துடன் குழந்தை பிறந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்குதலில் முப்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும் 800-க்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளனர். இதைத் தடுக்க மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அனைத்து உலகமக்களும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி சீனாவில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மிக சாதாரணமான எளிய வழிகளிலேயே இந்த வைரஸ் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சீனப் பத்திரிகை சின்ஹுவா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தக் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஜெஜியாங் மாகாண யூனிவர்சிட்டி ஆஃப் மெடிசன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *